மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
சித்தர்களுக்கும் பழந்தமிழ் அறிஞர்களுக்கும் சமர்ப்பணம்
Pages
Followers
படித்தவர்கள்
Powered by Blogger.
பிரபலமானவை
-
அமாவாச ை என்பத ு சூரியனும ் சந்திரனும ் சந்திக்கும ் ஒர ு புள்ள ி. அந் த நாளில ் சூரியன ், சந்திரன ் ஆகியவற்றில ் இருந்துவரும ் அதிகமா ன ஈர்...
-
பத்மாசனம் நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலதுதொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நிமிர்ந்து உட்க...
-
* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். * வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெள...
-
மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையா...
-
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல...
-
நிலவேம்பு கஷாயம் என்பது 9 வகை மூலிகைகள் அடங்கிய மருந்தாகும். நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு...
-
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெ...
-
உண்மையும் , விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது . பின்னர் எதற்கு புற...
-
தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள். கி.மு 14 பில்லியன் - பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 -...
-
வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள். இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு?
தொன்று தொட்டே பண்டைய மக்கள் பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்று இருகிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத், என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய பயிற்ச்சிகள் செய்து வருகின்றனர்.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டு படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன.
தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு தடுக்கலாம். மூட்டுக்கள் நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.
சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். குளிப்பது குளிர் நீர் ஆனால் நன்றாயிருக்கும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண்டும்.
தேநீர், காபி, கொக்கோ, புகை இலை, மது பானம், முதலியவை அருந்த வேண்டாம். இப்டி அநேக விஷயங்களை கவனித்து சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்க வேண்டும்.

அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?
அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரு புள்ளி. அந்த நாளில் சூரியன், சந்திரன் ஆகியவற்றில் இருந்துவரும் அதிகமான ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது உடலின் செரிமானத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. செரிமானத்தன்மை அந்த நாளில் குறைப்பதால்தான் அமாவாசையன்று விரதம் மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் கண்டுள்ளார்கள். சும்மா விரதம் இரு என்றால் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதற்காகவே, உனது முன்னோர்களுக்காக விரதம் இரு, உனது வாழ்வில் இன்றைக்கு நீ அனுபவிக்கும் அனைத்தையும் பெற்றுத் தந்த அவர்களுக்காக விரதம் இரு என்று கூறிவிட்டனர். இப்படித்தான் அதனை ஒரு நன்றிக்கடன் செலுத்தும் நாளாக ஆக்கியுள்ளனர்.
விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?
விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணை பூசி குளிக்கலாகாது. எண்ணை பூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.
சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருத படும் எண்ணை தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறது. இவ் வளையம் இருப்பதால் கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணை தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
About Me
- R.T.அமுதன்
- என் குருநாதர் போகர் ஆசியுடன் நான் படித்து வியந்த விஷயங்களை இங்கு இயற்றுகின்றேன்.... தொடர்புக்கு : arlionamu1@gmail.com