5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாச னம் என்பது அந்த காலத்தில் வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும் இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான்
கவனிக்க வேண்டியவை
* நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.
* தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.
* யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.
* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.
* தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் வாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
*
யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
* சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.
0 comments:
Post a Comment