Jan 10, 2013 | By: R.T.அமுதன்

எப்படி தீயில் நடக்கிறார்கள்




மரக்கட்டைகள் எரிவதனால் உண்டாகும் தழல் கட்டிகளுக்கு வெப்பத்தை கடத்தும் திறன் குறைவு. சிலர் அடுப்பிலிருந்து விழும் தழல் கட்டிகளை வெறும் கையாலேயே எடுத்து போடுவதை அவதானித்து இருப்பீர்கள்.காலாலும் மிதிக்கலாம் கைகளாலும் எடுத்து போடலாம். ஆனால் அதை தொடர்ந்து பிடித்துக்கொண்டோ அல்லது அதன் மீது தொடர்ந்து நிற்கவோ முடியாது. நெருப்பில் காலை மாற்றி மாற்றி நடந்தால் ஒன்றும் ஆகாது. காலில் உள்ள தோள்களுக்கு வெப்பத்தை உணர மூன்று நொடிகள் ஆகும். அதற்க்குள் கால்களை மாற்ற வேண்டும். அனைவரும் விரைவாக கடப்பதை பார்க்கலாம்



0 comments: